Saturday 18 March 2017

இன்றைய நாள்

இன்றைய நாள் எனக்கு ஒரு நல்ல நாள்.

Friday 2 September 2016

EMIS list 1std 1617

1 S.No Name Unique id no Class Studying 1 Agatheeswaran.S 3309050010700477 I 2 Akshaya.B 3309050010700486 I 3 Divakar.L 3309050010700470 I 4 Divyasri.B 3309050010700487 I 5 Kanishka.R 3309050010700489 I 6 Kirthihan.K 3309050010700468 I 7 Kishore.S 3309050010700478 I 8 Lingeswaran.S 3309050010700466 I 9 Mithunraj.S 3309050010700479 I 10 Monish.A 3309050010700481 I 11 Mozhika.D 3309050010700485 I 12 Muhith.K 3309050010700472 I 13 Nanthini.M 3309050010700476 I 14 Nattramilnadan.P 3309050010700480 I 15 NESIKA.V 3309050010700488 I 16 Nithees.R 3309050010700467 I 17 Ooviya.C 3309050010700473 I 18 Rahul.N 3309050010700471 I 19 Raja.C 3309050010700484 I 20 Sandeep.K 3309050010700464 I 21 Sanjaysri.R 3309050010700483 I 22 SATHANA.B 3309050010700490 I 23 Shakthiprasad.J 3309050010700469 I 24 Sowmithra.S 3309050010700475 I 25 Srinanthini.S 3309050010700474 I 26 Thirishan.E 3309050010700482 I 27 Vimal Kumar.S 3309050010700465 I

Tuesday 9 August 2016

சும்மா


எனது பிளாக்கில் பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

Thursday 21 May 2015

ஜாதகம்

பொதுவாக எனக்கு இந்த ஜாதகத்தில் பெரிய நம்பிக்கை ஒன்றும் இல்லை. இதற்கு என் வாழ்வில் பல வகையான அனுபவ ரீதியான உதாரணங்கள் உண்டு.
1.முதலாவதாக எனது சிறுவயதில் பெரியவன் ஆன பிறகு நான் இரும்பு சம்பந்தமான தொழில் செய்வார் என்று ஒரு ஜோதிடர் கூறினார்.
2.இரண்டாவதாக நான் ஆசிரியராக பணி புரிய வாய்ப்பு இல்லை என்று ஒரு ஆசிரியர் ஜோதிடம் கூறினார். பிற்காலத்தில் அவரும் நானும் ஒன்றாக இணைந்து பயிற்சி பெற்ற வரலாறு உலகறியும்.
3.மூன்றாவது அனுபவமாக இருந்தது எனது திருமணம். என் மனைவி ஜாதகத்தில் இரண்டு தோஷங்கள்.ஒன்று புத்திர தோஷம் எனப்படும் குழந்தைகள் இல்லாமை.மற்றொன்று களத்திர தோஷம் எனப்படும் கட்டிய கணவன் ஆயுள் குறைவு.இவை இரண்டும் பொய்யாகிப்போனது.
4.நான்காவது அனுபவமாக இருந்தது என் தம்பிக்கு பொருத்தம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்டது.முதலில் என் ஜாதகத்தை கொடுத்து அதன் மேல் உள்ள பலன்களைப் பார்க்கச் சொன்னார் என் தந்தை.உடனடியாக ஜோதிடர் இந்த ஜாதகனுக்கு இன்னும் ஆறே மாதங்களில் திருமணம் நடக்கும் என கூறினார். ஆனால் அப்போது எனது பெரிய மகனுக்கு ஆறு மாதம். சரி நமக்கு இரண்டாம் திருமணம் நடக்க வழி வகை உண்டு என ஆசையோடு! இருந்தேன்.ஆனால் அதுவும் நடக்கவில்லை.
ஆகவே இந்த அனுபவங்களை க் கொண்டு ஒரு முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜாதகம் பார்க்கும் நிலை மோசமான நிலை. உங்கள் பணம், காலம் வீணாவதோடு தேவையற்ற முறையில் பல வகையான குழப்பங்களைத் தருகின்றது.

Friday 13 February 2015

காதலர் தினம் 14/02/15

இந்த பாடல் நினைத்தது யாரோ படத்தில் இருந்து
கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில்
கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில்
மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம்
மெதுவாகவே உருகும் கொஞ்சம்
சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்
மதுஶ்ரீ ன் தேன்  குரலில்

Tuesday 17 September 2013

மின் கட்டண விபரம்


தற்போதைய மின் கட்டணம்
கணக்கிடும் முறை நாம்
தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று! ! ! !
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள்
எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்
மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
—————————————
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம்
ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
——————————-
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால்
உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10
யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம்
ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
————————–
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம்
நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+
அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம்
1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய்
40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
நன்றி - அறிந்துகொள்வோம

Wednesday 14 August 2013

சுதந்திர இந்தியா ?!

இன்று நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது .ஆங்கிலேயரிடம் இருந்து பெறப்பட்ட சுதந்திரம் இன்று உண்மையாக இருக்கிறதா ? இன்னும் இருக்கிறது வறுமை பஞ்சம் பசி பட்டினி .வேலை இல்லா திண்டாட்டம் ,இளைஞர்களிடையே மனமுறிவு ,தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை நாடு சந்தித்து கொண்டுதான் இருக்கிறது .லஞ்சம் ,வழிப்பறி ,கொலை ,களவு ,ஆள் கடத்தல் ,கற்பழிப்பு ,சுரண்டல் ,வரி ஏய்ப்பு ,பிரிவினை,பூசல்கள் ,ஊழல் ஆகிய அசுரர்களின் பிடியில் நாடு சிக்குண்டு சின்னாபின்னமாகி கிடப்பது வேதனை .என்னதான் அறவியல் ,தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும்.காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை சமநிலை பாதிக்கப்பட்ட நிலையை காணலாம் .கனமழை ,பூகம்பம் ,சுனாமி எனும் பெயர்களால் இயற்கை அன்னை அவ்வப்போது கொடுக்கும் இடையூறுகள் ஏராளம் .இந்தியா ,பாகிஸ்தான் பிரிவினை யை. அன்று காந்தி எதிர்த்தார் .ஆனால் இன்று மாநிலங்கள் பிளவுபடுகின்ற சூழல் .ந்திநீர். பங்கீட்டுப் பிரச்சினை .தனிநாடுகளா.ாக மாநிலங்கள் மாறக்கூடிய சூழல் .ஆங்கிலேயர்களை விரட்டி விட்டோம் .ஆனால் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான்,சீனாவிடம் போராடி வருகிறோம் .உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை .படித்தவனுக்கு வேலை இல்லை .விளைநிலங்கள் எல்லாம் கட்டிடங்கள் ஆகிவிட்டது .இனி விவசாயம் நடக்குமா ? நண்பர்களே இப்போது சொல்லுங்கள் உண்மையில் நாம் இருப்பது சுதந்திர இந்தியாவிலா ? நாட்டு விடுதலைக்கு இன்னுயிர் ஈந்தோர் ஏராளம் .ஆனால் இன்று அபிமான நடிகரின் படம் பார்க்க முடியாததாலதற்கொலை எனும் அவல நிலை .என்று திருந்தும் இந்த இளைய சமுதாயம் ?்